Tamil Cine Koothu
News

பெற்ற தந்தைக்கும் கலையுலக தந்தைக்கும் சிலை திறந்த கமல்ஹாசன்

Raajkamal Films International New Office And unveiled the statue of K Balachander

கமல்ஹாசன்

கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று தனது தந்தையின் சிலையை திறந்து வைத்ததை தொடர்ந்து, இன்று இயக்குனர் திலகம் கே.பாலசந்தரின் சிலையை கமல்ஹாசன் தன்னுடைய புதிய அலுவலகத்தில் திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த ரஜினி “பெற்ற தந்தைக்கும் கலையுலக தந்தைக்கும் கமல்ஹாசன் சிலை அமைத்துள்ளார். மேலும் கமல்ஹாசன் புதிய அலுவலகம் திறந்திருப்பதை பார்த்தால் அரசியலுக்கு வந்தாலும் அவர் தனது தாய்வீடான சினிமாவை விடமாட்டார் என்றே தோன்றுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

தளபதி 64 இல் நடிக்கும் பேட்ட நாயகி

Rasikan

வைரலாகும் மேகா ஆகாஷின் குழந்தை பருவ புகைப்படம்

Rasikan

பட்டாபட்டி போட்டு போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா!!!

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.