News

விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ள பார்த்திபன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து, விஜய்யின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. டைரக்டர் ஷங்கர், பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் குறித்த தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலவருகின்ற நிலையில், நடிகர் பார்த்திபனும் விஜய் படத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

Radhakrishnan Parthiban Likes To Join With Vijay's Movie

இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ள பார்த்திபன் “Massக்கு MASTER-ஐ பிடிக்கும்
Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.(‘நண்பன்’ படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-‘அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்)
நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!”
என பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்த பதில் பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

Radhakrishnan Parthiban Likes To Join With Vijay’s Movie

Related posts

வாடகை காரில் பயணம் செய்த அஜித்தின் வைரல் வீடியோ

Rasikan

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு

Rasikan

விஷால் படத்தில் டப்பிங் கலைஞரான பிக்பாஸ் 3 போட்டியாளர்

Rasikan