Tamil Cine Koothu
News

உலக நாயகன் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 1 இன் குறிப்பிடத்தக்க போட்டியாளார்களில் ஒருவர் ரைசா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடித்துவரும் ரைசா, சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் உள்ளவர்.

தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், தனது பொழுதுகளை போக்கும் வழிகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது உலக நாயகன் கமல் ஹாஸனின் நம்மவர் படத்தில் வரும் சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான் பாடல் பின்னணியில் ஒலிக்க , வீட்டை சுத்தம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….

Raiza Wilson Viral Video

Related posts

தளபதி 64 இல் நடிக்கும் பேட்ட நாயகி

Rasikan

கவர்ச்சி நடை நடந்து வேதிகா வெளியிட்ட வீடியோ

Rasikan

வைரலாகும் சுருதி ஹாசன் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்

Rasikan

Leave a Comment