Tamil Cine Koothu
News

முடியாத சேரனின் தந்தை மகள் பாச கதைகள் – ” ராஜாவுக்கு செக்” இன்று பாடல் வெளியீடு

Rajavukku Check

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் – லாஸ்லியாவின் அப்பா-மகள் பாச போராட்டங்கள் முடிவுற்ற நிலையில் மீண்டும் அதே
அப்பா – மகள் கதையுடன் களமிறங்கும் சேரனின் “ராஜாவுக்கு செக்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சேரன் – லாஸ்லியாவின் அப்பா-மகள் உறவுமுறை கேள்விக்கு உட்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Rajavukku Check Audio, Trailer Release

Related posts

ரசிகர்களை கவர்ந்த பியாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட்

Rasikan

சேரன் பிக் பாஸ் போயிருக்க கூடாது – மனோ பாலா

Rasikan

ஆஷ்னா சவேரி புதிய வைரல் போட்ஷூட் புகைப்படம்

Rasikan