Tamil Cine Koothu
News

நடந்தது நிச்சயதார்த்தம் அல்ல – ராணாவின் தந்தை

சமீபத்தில் பாகுபலி நடிகர் ராணாவுக்கு அவரின் காதலி மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக செய்திகள் படங்களுடன் வெளிவந்திருந்தன .

இந்நிலையில் தற்போது ராணா நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை என்று அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் ராணாவின் தந்தை சுரேஷ்பாபு “நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை. திருமணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இன்று கூடி விவாதித்தன. இது தெலுங்கு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று’ என தெரிவித்துள்ளார்.

Rana Daggubati And Miheeka Bajaj's Engagement Still Not Done

Rana Daggubati And Miheeka Bajaj’s Engagement Still Not Done

Related posts

கொரானா குறித்து தமிழில் வீடியோ வெளியிட்ட நடிகை தமன்னா

Rasikan

பட்டு புடவையில் யாசிக்க ஆனந்த் – வைரல் புகைப்படம்

Rasikan

காட்டுவது வேறு, உள்ளே நடப்பது வேறு – கமலின் முன்பே சொல்லிக்காட்டிய கஸ்தூரி

Rasikan

Leave a Comment