Tamil Cine Koothu
News

ராணாவின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட சமந்தா மற்றும் நாக சைத்தன்யா

சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார்.

இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவ்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை சமந்தா மற்றும் நாக சைத்தன்யாவின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

Rana Daggubati Wedding
Rana Daggubati Wedding
Rana Daggubati Wedding

Rana Daggubati Wedding

Related posts

அஜித்துக்கு இருப்பது ரசிகர்கள் அல்ல வெறியர்கள் – முன்னணி தயாரிப்பாளர்

Rasikan

சஞ்சிகைக்கு கவர்ச்சி போட்ஷூட் போஸ் கொடுத்த பிக் பாஸ் அபிராமி

Rasikan

Review Of Kanchana 3 Movie Trailer

Rasikan

Leave a Comment