Tamil Cine Koothu
News

ரித்திகா சிங்கை செல்லப்பெயர் கொண்டு அழைக்கும் ரசிகர்கள்

மாதவனின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரித்திகாசிங், தற்போது தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் தமிழை விட, தெலுங்கில் அதிகமாக நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் ரித்திகாசிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ என்ற தமிழ் படம், நிறைய ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்த படத்தில் வந்த ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற பெயர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. இதனையடுத்து ரித்திகாசிங்கை “நூடுல்ஸ் மண்ட” என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

Ritika Singh

Ritika Singh’s Latest Trending

Related posts

பிரியா வாரியாரின் நீச்சல் தடாக போட்ஷூட் புகைப்படங்கள்

Rasikan

சீனாவிலும் வெளியாகிறது ‘பிகில்’ – ஏஜிஎஸ் நிறுவனம் உறுதி

Rasikan

தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகர்

Rasikan

Leave a Comment