Tamil Cine Koothu
Gallery Interviews News Songs Trailers Videos

அமீரா பாடல் வெளியிட்டு விழாவில் ரஜினியை தாக்கி பேசிய சீமான்

Seeman Attacked Rajini At Amira Audio Released Function

கிடைக்கும் மேடைகளில் எல்லாம் நடிகர்கள் கமல், ரஜினியை தாக்கி பேசிவரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நடைபெற்ற அமீரா பாடல் வெளியிட்டு விழாவில் மீண்டும் ரஜினியை சரமாரியாக தாக்கி பேசினார்.

சீமான் திரைக்கதையில் சுப்பிரமணியன் இயக்கி வரும் ‘அமீரா’ படத்தில் சீமான், ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு திருடனின் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிட்ட பிறகு அவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தே இத்திரைப்படம் விபரிக்கிறதாம்.

அமீரா பாடல் வெளியிட்டு விழாவில் ரஜினியை தாக்கிய சீமான்

Related posts

விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர் பாலா???

Rasikan

விஜய் படத்துடன் மோத தயாராகும் சூர்யா படம்?

Rasikan

நடிகைக்கு சம்பள பாக்கியை 40 ஆண்டுகளுக்கு பின் கொடுத்து நெகிழவைத்த தயாரிப்பாளர்

Rasikan