Tamil Cine Koothu
News

தனுஷ் படத்தின் கதையை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ள செல்வராகவன்!

தனுஷ் – செல்வராகவன்

Selvaraghavan Starts Dhanush Movie Works

சூர்யாவின் என்ஜிகே படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே தனுசுடன் ‘காதல் கொண்டேன்’ ‘புதுப்பேட்டை’ ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களை உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடுத்த படத்தின் வேலைகள் துவங்கியிருப்பதாக செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தனுஸுடனான படத்தின் கதை உருவாக்கும் பணியையே செல்வராகவன் குறிப்பிட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Selvaraghavan Starts Dhanush Movie Works

Related posts

தளபதி 64 நடிகையை மிரட்டிய விஜய் ரசிகர்

Rasikan

ராதா ரவியின் பேச்சால் கோபப்பட்ட விக்னேஷ் சிவன்

Rasikan

மலேசியாவில் கடாரம் கொண்டான் தடையின் பின்னணி

Rasikan