Tamil Cine Koothu
News

பணி நேரத்தில் தியேட்டருக்கு சென்று சைரா படத்தை பார்த்து ஆட்டம் போட்ட 7 போலீசார் பணி இடைநீக்கம்

Seven Cops Suspended For Watching Movie On Theater

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தை பணி நேரத்தில் தியேட்டருக்கு சென்று பார்த்த 7 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சிரஞ்சீவி, விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படமானது, 1700-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாக கொண்டு அமைந்துள்ளது.

இந்நிலையில் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி நேரத்தில் தியேட்டருக்கு சென்று சைரா படத்தை பார்த்ததுடன் ஆட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர்.

அப்போது எடுத்த படம் வெளியில் கசிந்ததால் இப்போது சஸ்பெண்டு ஆகியிருக்கிறார்கள்.

மேலும் பணி நேரத்தில் அபிமான நடிகரின் படத்துக்கு சென்றதால் அந்த 7 பேரின் வேலையும் கேள்விக்குறிக்குள்ளாகி உள்ளது.

Seven Cops Suspended For Watching Movie On Theater

Related posts

ஷெரினுக்கு தகுதியே இல்லை – ஷெரினால் காண்டாகும் சனம் செட்டி

Rasikan

தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்

Rasikan

பேட்ட நாயகியின் புதிய கவர்ச்சி போட்டோஷுட்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.