TamilCineKoothu
News

ஷாருக்கான் – அட்லீ படம் உறுதியானது – படப்பிடிப்புகள் மார்ச்சில் ஆரம்பம்!

பிகில் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து இயக்குனர் அட்லீ , நடிகர் ஷாருகானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இத்திரைப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஆரம்பமாகும் எனவும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் அடுத்த வருட தொடக்கத்தில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Shahrukh Khan – Atlee movie Stars On March 2020

Related posts

எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்கமாட்டார்கள் – தொடரும் தடை

Rasikan

வனிதா மீது சரமாரி கேள்வித்தொடுக்கும் காஜல் பசுபதி

Rasikan

பரமன் சசிகுமார் ‘பரமகுரு’ ஆகிறார்

Rasikan