Tamil Cine Koothu
News

சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் பிரபலம்

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். இந்நிலையில் இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் நடிக்க உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாலிவுட் நடிகை இஷா கோபிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharad Kelkar in SivaKarthikeyan Movie

Sharad Kelkar in SivaKarthikeyan Movie

Related posts

தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பர்ஸ்ட்லுக் ட்ரீட்

Rasikan

கார்த்தியின் கைதி படம் உருவாக காரணமான இரண்டு படங்கள்

Rasikan

ரூ.1 கோடி சம்பளம் – வயதான நடிகருடன் நடிக்க ஒப்புக்கொண்ட கேத்ரின் தெரசா

Rasikan