Tamil Cine Koothu
News

டிஸ்னி ‘ஃப்ரோஸன் 2’ எல்சா கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்கும் ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan Done Dubbinga For Frozen 2

டிஸ்னி ‘ஃப்ரோஸன் 2’

இசையமைப்பாளர், பின்னணி பாடகி, நடிகை என தமிழ் திரையுலகத்தில் பன்முக திறமைகளை கொண்டவர் கமல் மக்கள் ஸ்ருதிஹாசன்.

ஆனால் கடந்த சில வருடங்களாக படவாய்ப்புகள் என்னவோ கம்மி தான்.

இந்நிலையில் தற்போது ஹாலிவுட் டிஸ்னி நிறுவனம் வரும் நவம்பர் 22 ல் ‘ஃப்ரோஸன் 2’ என்ற படத்தின் தமிழாக்கத்தில் எல்சா என்ற கதாபாத்திரத்துக்கு ஸ்ருதி டப்பிங் செய்துள்ளாராம்.

Shruti Haasan Done Dubbinga For Frozen 2

Related posts

ஷாலு ஷாமுவின் புதிய கவர்ச்சி படங்களின் தொகுப்பு

Rasikan

தனியாக விமான நிலையம் வந்த கணவரை பிரிந்த இலியானா

Rasikan

தர்பார் படத்தின் மாஸ் புகைப்படம் லீக்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.