News

திரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த பரிணாமம்

‘அயலான்’ இல் மூன்று வித்தியாசமான வேடங்கள்

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் நிதி பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான். ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துவருவதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Sivakarthikeyan Triple Role In Ayalaan

Sivakarthikeyan Triple Role In Ayalaan

Related posts

வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்தவர் இவரா?

Rasikan

ஆபாச சைகையுடன் ட்ரைலர் – சர்ச்சையாக்கிய இளம் நடிகை

Rasikan

மீண்டும் விஜய்யுடன் தளபதி 64 இல் இணையும் வில்லன் நடிகர்

Rasikan

Leave a Comment