Tamil Cine Koothu
News

SK 15 இல் இன்னொரு நாயகி

SK 15 Updates Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படமான SK 15 இல் நடிக்க இருக்கும் இன்னொரு நாயகியின் பெயரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை PS மித்திரன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்சன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், இன்று மற்றைய நாயகி
இவானா குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SK 15 இல் இன்னொரு நாயகி

Related posts

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமான், விக்னேஷ் சிவன்

Rasikan

விஜய் சேதுபதியை தொடர்ந்து தளபதி 64 இல் இணையும் மற்றோரு ஹீரோ

Rasikan

பிகில் ட்ரைலருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட இயக்குனர் அட்லீ

Rasikan

Leave a Comment