Tamil Cine Koothu
Gallery Interviews News Songs Trailers Videos

Super Deluxe – Movie Trailer

Vijay Sethupathi, Fahadh Faasil, Samantha, Ramya Krishnan

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, காயத்திரி , ரம்யா கிருஷ்ணன் , மிஸ்கின் மற்றும் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ” சூப்பர் டீலக்ஸ்.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ளார். வருகிற மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது இத்திரைப்படம்.

விஜய் சேதுபதியின் திரையுல வாழ்க்கையில் மீண்டும் ஒரு மைக்கல்லாக இத்திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் , படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது வருகிறது.

இத்திரைப்படத்தை ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

Super Deluxe – Movie Trailer

Related posts

நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தின் காப்பியா?

Rasikan

மீண்டும் இரண்டு கதாநாயகிகளுடன் விஷால்

Rasikan

வயதான சுருதி ஹாசன் இப்படித்தான் இருப்பார்

Rasikan

Leave a Comment