Tamil Cine Koothu
News

தனுஷின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டி சிம்புவை வெளுத்துவாங்கும் சுரேஷ் காமாட்சி

maanadu
maanadu

சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்க, சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை தொடர்ந்து , சிம்பு தொடர்பாக பல சர்ச்சைகள் வெளியில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துவருகிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , திரைப்படங்களில் தனுஷ் காட்டும் அர்ப்பணிப்பு தொடர்பாக சுட்டிக்காட்டி சிம்பு மீது பல குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதோ அந்த செவ்வியின் குறிப்பிட்ட காட்சிகள்….

Suresh Kamatchi Blasts Simbu With Dhanush’s Dedication

Related posts

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – ஸ்ரீன் காஞ்ச்வாலாவின் அசத்தலான புகைப்படங்களின் தொகுப்பு

Rasikan

பிகிலுக்கு எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை – அர்ச்சனா கல்பாத்தி

Rasikan

பைக்கில் சென்று வாக்கு செலுத்திய மாதவன்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.