Tamil Cine Koothu
News Videos

ஆபாச சைகையுடன் ட்ரைலர் – சர்ச்சையாக்கிய இளம் நடிகை

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை நிஹாரிகா கொனிடெல்லா.

நடிகர் வருண் தேஜ் மற்றும் இவரின் நடிப்பில் சூர்யகந்தம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகை நிஹாரிகா ஆபாசமான அர்த்தம் காட்டும் படியாக நடுவிரலை காண்பித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிஹாரிகா தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது கூடுதல் தகவல்.

Related posts

பிகில் ரிலீஸை உறுதிசெய்த அர்ச்சனா கல்பாத்தி

Rasikan

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்

Rasikan

தளபதி 65 இயக்கப்போகும் பிரபல ஆக்க்ஷன் இயக்குனர்?

Rasikan

Leave a Comment