Tamil Cine Koothu
News

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சூர்யா மகன் தேவ் வெற்றி

சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு திருமணமாகி தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

தியா சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பை பெற்றார்.

இந்நிலையில் தற்போது தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் வெற்றியடைந்துள்ளார். இதை காண சூர்யா, ஜோதிகா ஜோடி சென்றிருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Suriya

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சூர்யா மகன் தேவ் வெற்றி

Related posts

மேக்கப் இல்லாமல் வெளியான காஜல் அகர்வால் புகைப்படங்கள்

Rasikan

ஹீரோவாக இனி நடிக்க மாட்டேன் – தர்மபிரபு பின் யோகிபாபுவின் முடிவு

Rasikan

நடிகை சமந்தாவின் குடும்ப பண்ணையில் ஆணின் சடலம்

Rasikan