T Rajendar Viral Video

டிஆர் ஐ சந்தித்த தீவிர ரசிகன் – வைரல் வீடியோ

News

தமிழ் திரையுலகில் பன்முக தன்மைகளை கொண்ட ஒரு கலைஞன் டி ஆர் ராஜேந்தர்.

இவர் இயக்கிய உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னைக் காதலி, தங்கைக்கோர் கீதம், உறவைக்காத்த கிளி, தாய் தங்கை பாசம், ஒரு தாயின் சபதம் போன்ற படங்கள் முத்திரை பதித்தவை.

டி ஆர் ராஜேந்தர் அவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அந்தவகையில் அவரின் பரம ரசிகன் ஒருவர் டிஆர் ஐ சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

https://www.instagram.com/p/B5HehG9Jty9/?utm_source=ig_web_button_share_sheet

T Rajendar Viral Video

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *