ஜெயம் ரவியுடன் இணையும் பிரபல நடிகை

News
Taapsee Joins Jayam Ravi In New Movie

ஜெயம் ரவியுடன் இணையும் பிரபல நடிகை

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ஜெயம் ரவி தற்போது ‘என்றென்றும் காதல்’, ‘மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அகமது இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபலமான நடிகை டாப்ஸி இணைந்துள்ளார்.

ஜெயம் ரவி, டாப்ஸி ஆகிய இருவரும் இண்டலிஜெண்ட் ஏஜெண்டுகள் கேரக்டர்களில் நடித்து இந்த படம் ஒரு த்ரில், சஸ்பென்ஸ் கலந்த படம் கூறப்படுகிறது.

Taapsee Joins Jayam Ravi In New Movie

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *