Famous Director Daughter Tik Tok Bigil Veriththanam Song

பிகில் வெறித்தனம் பாடலுக்கு டிக்டாக் செய்த பிரபல இயக்குநரின் மகள்

தளபதி விஜயின் பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலுக்கு டிக்டாக் செய்துள்ள இயக்குநர் பிரபு சாலமனின் மகள் ஹேசல் சைனி இன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெறித்தனம் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. View this post on Instagram Pullingo irukaanga vera ena venum?! ?? (Hey pullingala neengathaan @vinet_joraina […]

Continue Reading