Thalapathy 65 Movie Director Name Reveled

தளபதி 65 இயக்கப்போகும் பிரபல ஆக்க்ஷன் இயக்குனர்?

தளபதி 65 தளபதி விஜய் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 64’ இல் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. தளபதி 65 திரைப்படத்தை தடையற தாக்க, தடம் போன்ற திரைப்படங்களை எடுத்த மகிழ் திருமேனி இயக்க பேச்சவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue Reading