Arvind Swami As MGR First Look

எம் ஜி ஆர் ஆக அரவிந் சாமி – வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் டீஸர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஆக அரவிந் சாமி நடித்து வருகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் அரவிந் சாமியின் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் திரைப்படத்தின் டீசரும் சற்றுமுன் வெளிவந்தது. Here is my first look as Puratchi Thaliavar, Makkal Thilagam MGR in #Thalaivi . A teaser follows at 10.30 am today. Hope u […]

Continue Reading
Dhanush Next Movie Title Issue

தனுஷ் பட தலைப்புக்கு எதிர்ப்பு – முடிவை மாற்றுகிறது படக்குழு

தனுஷின் ‘அசுரன்’ மற்றும் ‘பட்டாஸ்’ திரைப்படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்துக்கு எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கோடம்பாக்க தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் தனுஷ் திரைப்படத்துக்கு அந்த தலைப்பு வைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் MGR ரசிகர்களும், மறுபுறம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் எடுத்துவரும் நிறுவனமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ எனும் தலைப்பை கைவிட்டுள்ள படக்குழு வேற தலைப்பு […]

Continue Reading
Dhanush Next Movie Name Reveled

தனுஷின் படத்திற்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பட டைட்டில்

தனுஷ் ‘அசுரன்’ மற்றும் ‘பட்டாஸ்’ திரைப்படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. முதல்முறையாக தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் இணையும் இத்திரைப்படத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் அதிக வசூலை செய்து சாதனை செய்த படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு. இத்திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஐஸ்வர்யா […]

Continue Reading