Sultan

சித்திரையில் கார்த்தியின் ‘சுல்தான்’

தற்போது ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து நடிகர் கார்த்தியின் ’சுல்தான்’ திரைப்படம் வரும் சித்திரை புத்தாண்டையொட்டி வெளிவரும் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ள ’சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. karthi’s sultan In New Year

Continue Reading
Thamibi

அனைவரும் கொண்டாடக்கூடிய படம் ‘தம்பி’ – கார்த்தி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் நடித்திருக்கும் திரைப்படம் “தம்பி”. மேலும் இத்திரைப்படத்தில் சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்தி “இந்த படம் குடும்ப கதையை மையப்படுத்தி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது. அனைவரும் கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இந்த படம் […]

Continue Reading
Ponniyin Selvan

ஆரம்பமாகியது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் மிக பிரம்மாண்ட உருவாக தொடங்கியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத்தழுவி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது இத்திரைப்படம். இத்திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர். மேலும் பல திரை நட்சத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் உள்ள காடுகளை தளமாக கொண்டு ஆரம்பமாகியுள்ளது. படப்பிடிப்பின் தொடக்கத்தில் கார்த்தி, ஜெயம் […]

Continue Reading
actor suriya

ஒரு படத்திலாவது சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகை

தமிழ் திரையுலகில் தனெக்கெனெ அதிகளவான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நம்ம சூர்யா. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ’தம்பி’ திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிகிலா விமல் , ஜீத்து ஜோசப் இயக்கத்தில் முன்பே நடிக்க இருந்தது, ஆனால் அப்போது நடிக்க முடியவில்லை, தற்போது அந்த சந்தர்ப்பம் மீண்டும் ‘தம்பி’ மூலம் கிடைத்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. […]

Continue Reading
Kaithi

‘கைதி’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாக விஜயின் பிகிலுடன் மல்லுக்கட்டிய திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதனையடுத்து இத்திரைப்படத்தை மற்றைய மொழிகளிலும் எடுக்க கடும் போட்டி நிலவி வருகிறது. கைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டா போட்டி நிலவி வந்த நிலையில், ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜை தளபதி 64 படத்தின் […]

Continue Reading
Pa Ranjith About Asuran And Kaithi

அசுரன், கைதி படங்களின் வெற்றி மிக முக்கியமானவை – பா ரஞ்சித்

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ , மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படங்கள் பல திரைபிரபலன்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் “அசுரன், கைதி படங்களின் வெற்றி மிக முக்கியமானவை” என தெரிவித்துள்ளார். Pa Ranjith About Asuran And Kaithi

Continue Reading
Nadigar Sangam Issue Press Meet

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமனம் – நாசர் நழுவல் பதில்கள், மற்றைய உறுப்பினர்கள் கடும் சீற்றம் – நாளை நீதிமன்றம் செல்ல முடிவு

நடிகர் சங்கம் சரியான வகையில் செயல்படவில்லை என்ற காரணத்தை காட்டி சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

Continue Reading
Jyothika - Karthi Movie Name Revealed

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்துக்கு சீமான் பட தலைப்பா?

பாபநாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா – கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

Continue Reading
Again Vijay And KArthi Movies Ready To Clash

மீண்டும் மோதவிருக்கும் விஜய், கார்த்தி படங்கள்

தீபாவளியையொட்டி வெளியான விஜயின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படங்கள் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை …

Continue Reading