Bigg Boss Tamil 3 We Are The Boys

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த ஒரே ஒரு நட்பு கூட்டணி – இவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன ????

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இது. கடந்த இரண்டுசீசன்களிலும் போட்டியாளர்கள் நண்பர்களாக இருந்த போதும், சீசன் 3இல் சாண்டி, கவின்,தர்சன், முகேன், லொஸ்லியா நண்பர்கள் அணி ரசிகர்களின் ஆதரவை பெற்றது போல் இதுவரை எவ் நண்பர்கள் அணியும் பெறவில்லை. சீசன் 1இல் காயத்திரி தலைமையில் ஓவியாவுக்கு எதிராக உருவான நட்பு கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீன் 2இல் டானி, யாசிக்க ஆனந்த், ஐஸ்வர்யா, மகத் உருவாக்கிய கூட்டணியும் ரசிகர்களினால் […]

Continue Reading
abhirami venkatachalam

சாண்டி மனைவி மற்றும் குழந்தையை சந்தித்த 2வது பிக் பாஸ் போட்டியாளர்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் போட்டியாளர்களில் வெளியேற்றப்படுவர்களில் பலர் தமக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பங்களை, அல்லது வெளியேற்றப்பட்ட மற்றைய போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி , சாண்டியின் வீட்டுக்கு சென்று சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அண்மையில் சரவணனும் சாண்டி குடும்பத்தை நேரில் சென்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Abhirami Venkatachalam Met Sandy Family

Continue Reading
Bigg Boss Saravanan At Sandy's House

குடும்பத்துடன் சாண்டி வீடு சென்ற சரவணன்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணன் பிக் பாஸ் குறித்த எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வழங்காது மௌனம் காத்து வரும் நிலையில், அண்மையில் அவர் கலைமாமணி விருது பெற்றார். இந்நிகழ்வில் பங்குபற்றிய பின் தனது குடும்பத்துடன் சாண்டி வீடு சென்ற சரவணன் , சாண்டியின் குழந்தையுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. Bigg Boss Saravanan At Sandy’s House

Continue Reading