Another Hero Joins With Thalapathy 64

விஜய் சேதுபதியை தொடர்ந்து தளபதி 64 இல் இணையும் மற்றோரு ஹீரோ

மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் அடுத்து நடிக்கும் தளபதி 64 இல் விஜய் சேதுபதி இணைந்ததை தொடர்ந்து தற்போது மற்றொரு தமிழ் ஹீரோவான சாந்தனு பாக்யராஜும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என தெரியவருகிறது. மேலும் தளபதி 64 இல் பேட்ட புகழ் மாளவிகா மோகனன் ஒருமுக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி வலம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Another Hero Joins […]

Continue Reading