Sultan

சித்திரையில் கார்த்தியின் ‘சுல்தான்’

தற்போது ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து நடிகர் கார்த்தியின் ’சுல்தான்’ திரைப்படம் வரும் சித்திரை புத்தாண்டையொட்டி வெளிவரும் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ள ’சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. karthi’s sultan In New Year

Continue Reading
Again Vijay And KArthi Movies Ready To Clash

மீண்டும் மோதவிருக்கும் விஜய், கார்த்தி படங்கள்

தீபாவளியையொட்டி வெளியான விஜயின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படங்கள் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை …

Continue Reading
Karthi’s sultan Shooting Stopped By Shiv Sena Party

கார்த்தி பட ஷூட்டிங்கை தடுத்து நிறுத்திய சிவ சேனா, ஹிந்து முன்னணி கட்சியினர்

சுல்தான் என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்பதத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்புகள் மலைக்கோட்டையில் உரிய அனுமதி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், திப்பு சுல்தானின் கதையை எப்படி ஹிந்து கோவிலில் எடுக்கலாம் என கூறி சிவ சேனா மற்றும் ஹிந்து முன்னணி கட்சியினர் திடீரெனெ படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து வந்த காவல்துறையினர் சமரசம் பேசியும் சரிவர நிலையில், படக்குழு படப்பிடிப்புக்களை […]

Continue Reading

கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பத்தாண்டுகளுக்கு முன் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட ‘சுல்தான்’ பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கார்த்தி தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ , அதனையடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடிக்கிறார். கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ’சுல்தான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் […]

Continue Reading