Seeman In Maanaadu Shooting Spot

தம்பியை பார்க்க வந்த அண்ணன் – மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சீமான்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு.

Continue Reading
Viral New Simbu Video

சிம்புவிற்கு குவைத்தில் ரசிகர் மன்றம் – சிம்பு வெளியிட்ட சிறப்பு வீடியோ

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், அண்மையில் சிம்புவிற்கு குவைத்தில் ரசிகர் மன்றம் ஒன்று திறக்க இருப்பதாக ரசிகர்கள் அறிவித்திருந்தனர். மாநாடு பட வேளைகளில் மும்மரமாக இருக்கும் நடிகர் சிம்பு, நிகழ்வுக்கு செல்லமுடியாமையால் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ… #STR anna latest video 💥💥💥💥💥💥💥💥💥💥( 1 ) pic.twitter.com/PTDqqSLC27 — Simbu prakash (@simbu_prakash) […]

Continue Reading
S J Suryah About Maanadu Movie

மாநாடு திரைப்படத்தின் கதை குறித்து கருத்து தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12-ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிக்கவுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன். மாநாடு திரைப்படத்தில் இணைத்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, திரைப்படத்தின் கதை குறித்து தனது பிரமிப்பை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள […]

Continue Reading
Actors On Simbu's Maanadu

சிம்புவின் மாநாட்டில் இணையும் பிரபல நடிகர்கள்

மிக நீண்ட இழுபறிக்கு பின் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12-ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிக்கவுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன். இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு நட்ச்சத்திர நடிகர் பட்டாளமே இணைந்துவருகின்றனர். ஏற்கனவே பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி […]

Continue Reading
Maanadu

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் வில்லன்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், திரைப்படத்தின் வில்லன் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க உள்ளதாக சமீபத்திய கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு ஒரு படப்பிடிப்புக்காக சென்னை வந்த சுதீப்பிடம் வெங்கட் பிரபு சொன்ன கதை பிடித்ததால் […]

Continue Reading
two Movie directors in simbu's maanadu movie

சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு. மாநாடு திரைப்பட வேலைகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, மற்றும் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. two Movie directors in simbu’s maanadu movie

Continue Reading
Maanadu Heroine kalyani priyadarshan

சிம்புவின் மாநாடு ஹீரோயின் இவர்தான்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு. நீண்ட நாட்களுக்கு முன் திரைப்படம் குறித்த அறிவிப்புக்கள் வெளிவந்த போதும், சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் உண்டான பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனையடுத்து மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் பட வேலைகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் […]

Continue Reading
Venkat Prabhu joins with polupar hero

சிம்புவுக்காக காத்திருக்க முடியாது, பிரபல நடிகருடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு?

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை தொடங்கினார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனால் சிம்புவின் பொறுப்பற்ற தனத்தினால் பெரும் இழுபறியில் சென்று மீண்டும் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார். இதனால் மாநாடு படத்தில் நம்பிக்கையிழந்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, தனது அடுத்த படத்துக்காக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் அவர்களை சந்தித்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள […]

Continue Reading
Simbu Agreed To Act In Maanadu And Going To Iyappan

இன்று ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடும் சிம்பு – மாநாடு’ ஒப்பந்தத்திலும் கையெழுத்து

சிம்பு – மாநாடு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இதனை தொடர்ந்து சிம்புவின் கால்ஷீட் தேதிகளுக்காகக் நெடுநாட்கள் காத்திருந்த படக்குழுவுக்கும், சிம்புவுக்கும் இடையில் பெரும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனைத்தொடர்ந்து நடந்து வந்த பேர்ச்சுவார்த்தையில் சிம்பு ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளார் சிம்பு. இதனை தொடர்ந்து இன்று […]

Continue Reading
Maanaadu Will Start Soon

சிம்புவின் அம்மா கொடுத்த வாக்குறுதி – மீண்டும் தொடங்குமா மாநாடு?

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம், சிம்புவின் ஒத்துழைப்பு கிடைக்காததால் மாதக்கணக்கில் தள்ளிப்போய் கடைசியில் அதில் இருந்து சிம்பு நீக்கப்படுகிறார் என அறிவிக்கும் அளவுக்கு சென்றது. மேலும் மாநாடு திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புவுக்கு 2 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிக்கவராத சிம்பு அட்வான்ஸ் தொகையையும் திருப்பி தராததால் தயாரிப்பாளர் இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில் இது பற்றிய பஞ்சாயத்து சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் […]

Continue Reading