Vijay Sethupathi

தளபதி64 இல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி64 படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்துவருகின்றன. இத்திரைப்படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சந்தனு பாக்யராஜ், கௌரி கே கிஷன், ஸ்ரீமன் போன்றோர் நடித்து வருகின்றனர். திரைப்படத்துக்கு இசை அனிருத். இந்நிலையில் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லங்கமான அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. Vijay Sethupathi role in Thalapathy 64 Revealed

Continue Reading
Kaithi

‘கைதி’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாக விஜயின் பிகிலுடன் மல்லுக்கட்டிய திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதனையடுத்து இத்திரைப்படத்தை மற்றைய மொழிகளிலும் எடுக்க கடும் போட்டி நிலவி வருகிறது. கைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டா போட்டி நிலவி வந்த நிலையில், ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜை தளபதி 64 படத்தின் […]

Continue Reading
Hindi Remake Of Kaithi

கைதி படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி

கைதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டி நிலவி வருவதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்த போதும், அதை படக்குழு தரப்பு மறுத்துள்ளது. மேலும் இதுவரை யாரும் கைதி படத்தின் ரீமேக் உரிமையை […]

Continue Reading
Kaithi 2

கைதி படத்தின் 2ம் பாகம் வெளிவரும் என்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்திருக்கும் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

Continue Reading
Kaithi

கைதி வித்தியாசமான கமர்ஷியல் படம் – நரேன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘கைதி’ திரைப்படம் இந்த தீபாவளிக்கு விஜயின் பிகிலுடன் மோதவுள்ளது.

Continue Reading
Another Hero Joins With Thalapathy 64

விஜய் சேதுபதியை தொடர்ந்து தளபதி 64 இல் இணையும் மற்றோரு ஹீரோ

மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் அடுத்து நடிக்கும் தளபதி 64 இல் விஜய் சேதுபதி இணைந்ததை தொடர்ந்து தற்போது மற்றொரு தமிழ் ஹீரோவான சாந்தனு பாக்யராஜும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என தெரியவருகிறது. மேலும் தளபதி 64 இல் பேட்ட புகழ் மாளவிகா மோகனன் ஒருமுக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி வலம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Another Hero Joins […]

Continue Reading
Malavika Mohanan Also In Thalapathy 64

தளபதி 64 இல் நடிக்கும் பேட்ட நாயகி

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள பிகில் திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி64 பட வேலைகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. இதன் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழு, தற்போது நடிகர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி கிடைத்த கோடம்பாக்க தகவல்களின் படி, தளபதி 64 இல் பேட்ட புகழ் மாளவிகா மோகனன் ஒருமுக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Malavika Mohanan Also In Thalapathy 64

Continue Reading
First Time Director Lokesh About Thalapathy 64

தளபதி 64 குறித்து முதன் முதலில் கருத்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் ’பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின்போது தளபதி 64 படம் குறித்த தகவல்களை பகிந்துள்ளார். அதில் “படம் குறித்தோ, அல்லது எந்த மாதிரியான ஜானர் படம் என்பதை பற்றியும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. ஆனால் தளபதி ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக […]

Continue Reading