Ajith Accident Fake Video

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – வைரலாகும் போலி வீடியோ

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்துவருகிறன.

Continue Reading
Valimai

‘வலிமை’ வில்லன் பட வில்லன் இவர் தான் – உறுதிப்படுத்தும் கோடம்பாக்க தகவல்கள்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை சுமார் 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதற்கு படக்குழு அமைதி காத்து வந்தநிலையில், அந்த தகவல்களை கோடம்பாக்க செய்திகள் தற்போது உறுதிப்படுத்துகிறன. மேலும் வலிமை படத்துக்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் நவ்தீப் என […]

Continue Reading
Valimai

அஜித்தின் வலிமை படத்தில் இணைந்துள்ள இன்னொரு பிரபலம்

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவின் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரவிவருகின்றபோதும், அது அவ்வாறு இல்லை என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. Another Popular Actor Also In Valimai

Continue Reading
Valimai Villain

வலிமை படத்தில் பிரபல வில்லன் நடிகர்

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அஜித் நடிக்கும் சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தில் வில்லன் நடிகர் பாவெல் நவகீதன் இணைந்துள்ளார் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மெட்ராஸ், வடசென்னை, வி1 போன்ற படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Valimai […]

Continue Reading
Ajith acted in the scene as he jumped 100 feet without a doop

டூப் இல்லாமல் 100 அடியில் குதிப்பது போன்ற காட்சியில் நடித்த அஜித்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித், தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகின்றார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தின் பல சண்டை காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. அதில் தல அஜித் டூப் இல்லாமல் 100 அடியில் குதிப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்து அசத்தியுள்ளாராம். இந்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வலிமை படத்திற்காக 100 அடி உயரத்திலிருந்து டூப் போடாமல் குதித்த தல அஜித்..💪🔥 இங்க நாம அப்டேட் […]

Continue Reading
Valimai Villan

வலிமை பட வில்லன் இவரா?

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, தல அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் அடுத்த திரைப்படமான “வலிமை” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. வலிமை திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக பிரபல நடிகர் போஸ் வெங்கட்டும் நடித்துவருவதாக கூறப்படும் நிலையில், திரைப்படத்தின் முக்கிய வில்லன் காதாபாத்திரத்தில் தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தில் நடித்த கார்த்திகேயா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. Valimai Villan

Continue Reading
Valimai

‘வலிமை’ வில்லன்களில் ஒருவராக களமிறங்கும் மிரட்டல் நடிகர்

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, தல அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் அடுத்த திரைப்படமான “வலிமை” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பல சண்டைக்காட்சிகளில் எந்த டூப்பும் இல்லாமல் தல அஜித்தே நடித்து வருவதாக படக்குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக பிரபல நடிகர் போஸ் வெங்கட்டும் நடித்துவருவதாக கூறப்படுகிறது. Valimai Villain Updates

Continue Reading
Valimai

அஜித்தின் ‘வலிமை’யில் நாயகி இவர் தான்? – அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில், படப்பிடிப்பு மிக விரைவில்

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’நண்பன்’ படத்திலும் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தல அஜித் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு […]

Continue Reading
Valimai

வலிமை படத்தில் இரட்டை வேடங்களிலா அஜித்? – உண்மை பின்னணி இதோ..

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, தல அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் அடுத்த திரைப்படமான “வலிமை” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் முதலில் வெளியான அஜித்தின் தோற்றத்துக்கும், தற்போது வெளியாகியிருக்கும் அஜித்தின் தோற்றத்துக்கும் அதிகளவான வித்தியாசங்கள் காணப்டுகின்றமையால் வலிமை படத்தில் இரட்டை வேடங்களில் தல அஜித் நடித்து வருகிறார் என்கிற தகவல் பரவி வருகிறது. ஆனால் எமக்கு கிடைத்த கோடம்பாக்க தகவல்களின் படி தல அஜித் ‘வலிமை’ திரைப்படத்தில் […]

Continue Reading
Valimai Ajith Photos

வலிமை பட லுக்கில் தல அஜித் – வைரல் வீடியோ மற்றும் புகைப்படங்கள்

தல அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் அடுத்த திரைப்படமான “வலிமை” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் வலிமை பட லுக்கில் முதன்முறையாக வெளியான அஜித்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. View this post on Instagram A video of Thala #Ajith sir in the yesterday's #Shalini mam birthday bash. | Credit : @luv_hatr | #Valimai | #Ak60 […]

Continue Reading