Vellai Pookal Part 2

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெள்ளைப்பூக்கள் படத்தின் 2-ம் பாகத்திலும் விவேக்

விவேக் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாக இருக்கிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் நடிகர் விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வெள்ளைப்பூக்கள். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெள்ளைப்பூக்கள் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கவுள்ள நிலையில் , இத்திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்கவுள்ளார். வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தில் விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு செல்லும் […]

Continue Reading
Atlee Real Character

பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்லீயின் நெகிழ்ச்சியான செயல்

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த தேவதர்ஷினி அளித்துள்ள செவ்வி ஒன்றில் பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

Continue Reading
Actor Vivek Clarifies On Bigil Controversy Speech

சிவாஜி ரசிகர்களுக்கு பிகில் பேச்சு குறித்து விவேக் விளக்கம்

பிகில் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு தற்போது விவேக் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். “1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க” என தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை சிவாஜி […]

Continue Reading
Vivek Lyricist New Look For Bigil Audio Lunch

பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்காக தலையலங்காரத்தை மாற்றிய பாடலாசிரியர் விவேக்

ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் பிகில் இசை வெளியீட்டு விழா நாளை செப்டம்பர் 19 ல் சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறுகிறது. தளபதி ரசிகர்களின் அதீத அன்பை பெற்ற பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்காக புது ஹேர் ஸ்டைல் லுக்கில் தன்னை அழகுபடுத்தியுள்ளார். இது ரசிகர்கள் பலரையும் மிகவும் கவர்ந்துள்ளது. #NewProfilePic New look almost feels like New life. Taste New food. Go to New places. Make […]

Continue Reading

பிகில் ரிலீஸை உறுதிசெய்த அர்ச்சனா கல்பாத்தி

பிகில் ரிலீஸை உறுதிசெய்த அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பாளர் அர்ச்சனா அதிகாரபூர்வமாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தீபாவளி தினத்தில் ‘பிகில்’ படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ‘பிகில்’ திரைப்படத்தில் மேலும் நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். திரைப்படத்திக்கு இசை ஏ.ஆர்.ரகுமான். பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’, கார்த்தியின் ‘கைதி’ படங்கள் […]

Continue Reading
Indian 2

கமலுடன் முதன் முதலில் இணையும் விவேக்

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடியனான விவேக்கின் நீண்ட கால கனவை இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 இல் நிறைவேற்றியுள்ளார். தமிழ் திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளாக முன்னணி காமெடியனாக வலம் விவேக், இந்த 30 ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான உச்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை. அதனை, கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என விவேக் […]

Continue Reading