Atlee makes records in singapore

சிங்கப்பூரில் வசூல் சாதனை செய்த அட்லீ

பிகில் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து இயக்குனர் அட்லீ , நடிகர் ஷாருகானை வைத்து படம் இயக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் ஷங்கருக்கு பிறகு 1 மில்லியன் டாலர் வசூல் செய்த இயக்குனர் எனும் சாதனையை புரிந்துள்ளார் அட்லீ. இவரின் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் சிங்கப்பூரில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது என கூறப்படுகிறது. Atlee makes records in singapore

Continue Reading
Bigil

ஒரு படத்தை உருவாக்க இத்தனை படத்தில் இருந்து காப்பி அடித்த அட்லீ!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பிகில். திரையுலகில் மற்றைய படஙக்ளில் இருந்து காட்சிகளை சுட்டு படம் எடுப்பதாக தொடர்ந்து இயக்குனர் அட்லீ மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பிகில் திரைப்படத்துக்காக ஏகப்பட்ட காட்சிகளை உலக திரைப்படங்களில் இருந்து சுட்டு காட்சிகளை அமைத்துள்ளார் அட்லீ. இதுகுறித்த பல ஆதாரங்களை ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனன்ர். இதோ குறிப்பிட்ட சில ஆதாரங்களின் தொகுப்பு…. pic.twitter.com/U6fkE8OUoB — […]

Continue Reading
Shahrukh Khan - Atlee movie Stars On March 2020

ஷாருக்கான் – அட்லீ படம் உறுதியானது – படப்பிடிப்புகள் மார்ச்சில் ஆரம்பம்!

பிகில் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து இயக்குனர் அட்லீ , நடிகர் ஷாருகானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இத்திரைப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஆரம்பமாகும் எனவும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் அடுத்த வருட தொடக்கத்தில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Shahrukh Khan – Atlee movie Stars On March 2020

Continue Reading
Bigil Beat Viswasam In 5 Days

5 நாட்களில் “விஸ்வாசம்”தின் மொத்த வசூலையும் முறியடித்த “பிகில்”

பிகில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் இதுவரை சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. அதனோடு ‘பிகில்’ திரைப்படமானது அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் மொத்த வசூலையும் 5 நாட்களில் கடந்துள்ளது. ‘விஸ்வாசம்’ திரைப்படமானது ரூ 183 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்னர் மெர்சல், சர்கார் போன்ற படஙக்ளும் ரூ.200 […]

Continue Reading
Bigil - Atlee

மனைவியுடன் திரையரங்கில் ‘பிகில்’ பார்த்த அட்லீ வைரல் வீடியோ

அட்லீ இயக்கத்தில் உருவான தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

Continue Reading
High Court Accept Bigil Case

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு த

Continue Reading
Atlee Real Character

பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்லீயின் நெகிழ்ச்சியான செயல்

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த தேவதர்ஷினி அளித்துள்ள செவ்வி ஒன்றில் பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

Continue Reading
Bigil UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நாளில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதில் முன்பதிவு தொடக்கி சில நேரங்களிலையே ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது. Bookings open for #ThalapathyVijay's #Bigil in #UAE & already 10k+ tickets sold in the last 24 hours. […]

Continue Reading
Bigil

பிகில் படத்துக்கான அட்லீயின் சம்பளம் இதனை கோடிகளா?

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பிகில்’திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம், பிகில் […]

Continue Reading
Atlee Salary For Shahrukh Khan’s Movie

ஷாருக்கான் திரைப்படத்துக்கு அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?

தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ள அட்லீ, அடுத்து ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அத்திரைப்படத்துக்கு அட்லீயின் சம்பளம் 30 கோடி ரூபாய் என முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட அத்திரைப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தமிழ், இந்தி மொழிகளில் உருவாக்க இருக்கும் இப்படத்தின்படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் […]

Continue Reading