Bigil Indhuja

நான் அப்படி கூறவே இல்லை, உங்கள் வார்த்தைகள் வேதனை அளிக்கிறது – நடிகை இந்துஜா உருக்கம்

விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. பிகில் திரைப்படத்தின் பின் பல படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் அவருக்கு எதிராக, பல செய்திகள் கோடம்பாக்கத்தில் உருவாக்கி பரப்பப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளார் இந்துஜா. “கமெர்சியல் படங்கள் தான் வேண்டும், விருது வாங்கும் படங்கள் வேண்டாம்” என கூறியதாக பரவி வரும் வதந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்துஜா “சினிமா மீது பைத்தியமாக இருக்கிறேன். நான் இவ்வாறு கூறவே இல்லை. உங்கள் […]

Continue Reading
Bigil Indhuja Birthday Celebrations With Vijay

தளபதி விஜய் உடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்துஜா வைரலாகும் புகைப்படங்கள்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வெளிவந்துள்ள பிகில் திரைப்படத்தில் கால்பந்து அணியில் விளையாடுபவராக நடித்திருந்தார் நடிகை இந்துஜா.

Continue Reading
Thalapathy Vijay’s ‘Bigil’ Movie New Poster Released

தளபதி விஜய்யின் பிகில் திரைப்பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கிய வாக்குறுதிப்படி செப்டெம்பர் மாதத்திலிருந்து பிகில் திரைப்பட அப்டேட்களை வெளியிட தொடங்கியுள்ளது அதன்படி புதிய போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளது. படத்துக்கான இசைவெளியீட்டையும் செப்டம்பர் 19 ஆம் திகதி அறிவித்துள்ளது. அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷிராஃப், கதிர், இந்தூஜா, யோகி பாபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், ஜி.கே. காமெராமேனாக விஷ்ணு இருக்கிறார், டி.முத்துராஜ் செட்களை அமைத்துள்ளார். இந்த படம் தீபாவளியன்று இந்த ஆண்டு வெளியிடப்பட உள்ளது. […]

Continue Reading
Bigil actress Indhuja is playing glamor role in super duper

சூப்பர் டூப்பேரில் கிளாமராக முத்தக்காட்சியில் நடித்திருக்கும் பிகில் நடிகை இந்துஜா வீடியோ இணைப்பு

மேயாத மான் படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த இந்துஜா தற்பொழுது இளைய தளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்திலும் உதைபந்தாட்ட வீரராங்கனையாக நடித்துக்கொண்டிருக்கிறார். துருவா இந்துஜா நடிப்பில் AK இன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் சூப்பர் டூப்பர், இதில் சாஸ் ரா, ஆதித்ய சிவபின்க் மற்றும் சௌந்தர்யா கவுடா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதில் ஒரு காணொளி துண்டு வெளியாகி இருக்கிறது. Bigil actress Indhuja is playing glamor role in […]

Continue Reading
Did Indhuja Become A Kuthu Dancer

ஐட்டம் டான்சர் ஆகிவிட்டாரா இந்துஜா?? – வைரலாக வீடியோ

நடிகை இந்துஜா ஆடிய ஐட்டம் சாங் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரிய வைரலாகி வருக்கிறது. இயக்குனர் ஏகே இயக்கத்தில், நடிகர் துருவா மற்றும் இந்துஜா நடிப்பில் சூப்பர் டூப்பர் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் ஐட்டம் பாடல் ஒன்றில் இந்துஜா ஆடி உள்ளார். இதன் புரோமோ வீடியோவைத்தான் இந்துஜா வெளியிட்டுள்ளார். பாடலை பார்த்த ரசிகர்கள் ஐட்டம் டான்சர் ஆகிவிட்டாரா இந்துஜா என கேள்வி எழுப்பி வருகின்றனர். https://www.instagram.com/p/B2T-nCjAL27/?utm_source=ig_web_button_share_sheet Did Indhuja Become A […]

Continue Reading
durva indhuja

துருவா இந்துஜாவுடன் ஒரு முத்த காட்சி எடுக்க இத்தனை டேக்கா

துருவா இந்துஜா நடிப்பில் AK இன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் சூப்பர் டூப்பர், இதில் சாஸ் ரா, ஆதித்ய சிவபின்க் மற்றும் சௌந்தர்யா கவுடா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த இந்துஜா துருவாவுடன் சூப் டூப்பர் படத்தில் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் துருவாவுடன் ஒரு முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார் காட்சி படமாக்க 15 தடவைகள் எடுத்துக்கொண்டார்களாம் படக்குழு இதற்க்கு மட்டும் ஒருநாள் ஆனது என துருவா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். so-much-of-takes-for-make-a-kiss-scene-with-durva-indhuja

Continue Reading

தனுஷ்-செல்வராகவன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள்!!!

தனுஷ்-செல்வராகவன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள்!!! கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் மீண்டும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி இணையவுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக தனுஷ்-செல்வராகவன் கூட்டணி “மயக்கம் என்ன” என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் ஹீரோயினாக அதிதி ராவ் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. Two Heroines In Dhanush-Selvaraghavan’s Movie

Continue Reading