theerpugal virkapadum

12 மணி நேரத்தில் டப்பிங் பேசிமுடித்து பிரபல நடிகர் சாதனை

’தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று படத்தின் டீஸர் விரைவில் வெளிவரவிருக்கிறது. இயக்குனர் தீரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் படம் ஒன்றுக்கு டப்பிங் பேச ஹீரோக்கள் பொதுவாக நான்கு நாட்கள் முதல் ஒருவாரம் வரை நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், வெறும் 12 மணி நேரம் மட்டும் எடுத்து டப்பிங் பேசி முடித்துள்ளார் நடிகர் சத்தியராஜ். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் தீரன் “சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு […]

Continue Reading
sivappu manjal pachai, maha muni Movies Box Office

வசூலில் போட்டியிடும் சிவப்பு மஞ்சள் பச்சை, மகாமுனி

வெள்ளிக்கிழமை வெளியான ஆர்யா நடிப்பில் மகாமுனி, மற்றும் சித்தார்த், ஜி வி பிரகாஷ் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றது. இந்நிலையில் சென்னையில் 3 நாள் முடிவில் சிவப்பு மஞ்சள் பச்சை ரூ. 80 லட்சமும், மகாமுனி ரூ. 82 லட்சமும் வசூலித்துள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. sivappu manjal pachai, maha muni Movies Box Office

Continue Reading

“வெறித்தனம்” முன்கூட்டியே இணையத்தில் கசியவிடாது அக்கறையுடன் செயட்படும் படக்குழு

“வெறித்தனம்” முன்கூட்டியே இணையத்தில் கசியவிடாது அக்கறையுடன் செயற்படும் படக்குழு அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலிருந்து வெறித்தனம் பாடல் இன்று மாலை வெளிவரும் அறிவிக்கப்பட்டமை தெரிந்ததுவே. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில், ஏற்கனவே இப்படத்திலிருந்து சிங்கப்பெண்ணே பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இன்று வெளிவருகிறது. ஆனால் ஏற்கனவே வெளியான சிங்கப்பெண்ணே என்ற பாடல் சமூக வளையதளங்களில் சிலமணி நேரங்களுக்கு முன்னால் […]

Continue Reading

படத்தை பயன்படுத்தியத்துக்காக கவுண்டமணியும் அனுப்பினார் வக்கீல் நோட்டீஸ்!

நாளை வெளிவருமா ‘சிக்ஸர்’ ? சமீபத்தில் யோகிபாபுவின் “பப்பி” திரைப்படத்துக்கு நித்யானந்தா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், வைபவ் நடித்துள்ள ‘சிக்ஸர்’ திரைப்படத்துக்கு கவுண்டமணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வைபவ் நடித்துள்ள ‘சிக்ஸர்’ திரைப்படத்தில் கவுண்டமணியின் பேரனாக வைபவ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் ‘சிக்ஸர்’ என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்தியதாக கூறி திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் […]

Continue Reading

பிகில் ரிலீஸை உறுதிசெய்த அர்ச்சனா கல்பாத்தி

பிகில் ரிலீஸை உறுதிசெய்த அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பாளர் அர்ச்சனா அதிகாரபூர்வமாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தீபாவளி தினத்தில் ‘பிகில்’ படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ‘பிகில்’ திரைப்படத்தில் மேலும் நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். திரைப்படத்திக்கு இசை ஏ.ஆர்.ரகுமான். பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’, கார்த்தியின் ‘கைதி’ படங்கள் […]

Continue Reading

தடைகளை தாண்டி செப்டம்பர் 6 முதல் என்னை நோக்கி பாயும் தோட்டா

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் சமீபத்தில் U/A தர சான்றிதழை பெற்றுக்கொண்டது. இந்நிலையில் பல தடைகளை/ தடங்கல்களை தாண்டி என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வரும் செப்டம்பர் 6 முதல் திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் தனுசுடன், மேஹா ஆகாஷ், சசிகுமார் உட்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான 2 பாடல்கள் […]

Continue Reading

லாஸ்லியா மாதிரி பொண்ணு, அப்பப்ப மோகன் வைத்யா மாதிரி கிஸ் கொடுக்கணும் – சிக்ஸர் டிரைலர்

சாச்சி இயக்கத்தில் வைபவ், பாலக் லால்வானி, சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்ஸர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மாலை நேரத்தில் பார்வைக்குறைபாடு உள்ள ஒரு கேரக்டரில் வைபவ் நடித்துள்ளார். இந்த குறைபாட்டால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், குறிப்பாக அவரின் காதல் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த ட்ரைலரில் “எனக்கு லாஸ்லியா மாதிரி ஒரு பொண்ணு பாரு, அந்த பொண்ணு மோகன் வைத்யா மாதிரி அப்பப்ப எனக்கு கிஸ் கொடுக்கணும்’ என்று வில்லனிடம் சதீஷ் […]

Continue Reading

பிகில் “வெறித்தனம்” பாடலும் இணையத்தில் கசிந்தது – படக்குழு அதிர்ச்சி

பிகில் “வெறித்தனம்” பாடலும் இணையத்தில் கசிந்தது – படக்குழு அதிர்ச்சி அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் சிங்க பெண்ணே பாடல் இணையத்தில் சிலவாரங்களுக்கு முன் கசிந்து படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது தளபதி விஜய் பாடிய “வெறித்தனம் ” பாடலும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Bigil’s “Verithanam” […]

Continue Reading
Bigil Movie Story Leaked???

பிகில் படத்தின் கதை லீக்!!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படத்தின் கதை இது தான் என்கிற தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் கசிந்துள்ளது. அத்தகவல்களின்படி ‘விஜய் நார்த் சென்னையில் மீன் விற்றுவருகிறார், அந்த ஏரியாவில் இருக்கும் புட்பால் டீம் லோக்கல் போட்டிகளில் கலக்க, அந்த டீமிற்கும் சில கார்ப்ரேட் கம்பெனிகள் வந்து இடைஞ்சல்களை செய்கிறர்கள். அப்போது அப்பா விஜய் அதை தட்டிக்கேட்க, ஒரு கட்டத்தில் அவர் இறக்கும் நிலை வருகின்றது. அதனால், இனி புட்பாலே வேண்டாம் என மகன் விஜய் ஒதுங்க, […]

Continue Reading
Jeeva "Seeru" Movie 1st Look

ஜீவாவின் “சீறு” – ஃபர்ஸ்ட்லுக்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய்சேதுபதியின் ‘றெக்க’ திரைப்படத்தின் இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்திற்கு ‘சீறு’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். பிரசன்னாகுமார் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜீவா ஜோடியாக ரியா சுமன் என்ற புதுமுக நடிகை நடித்து வரும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நவ்தீப், […]

Continue Reading