Thalaivar 168

சமூகவலைத்தளங்களை தெறிக்கவிடும் “தலைவர் 168” இன் அடுத்தடுத்த அறிவிப்புக்கள்

வர்ணமயமாக பூஜையுடன் ஆரம்பமான “தலைவர் 168” அடுத்தடுத்த அறிவிப்புக்களால் ரசிகர்களையும், சமூகவலைத்தளங்களையும் ஆக்கிரமித்து வருகிறது “தலைவர் 168” படம். தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. வர்ணமயமாகள் நடந்த இவ்நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் சிறுத்தை சிவா, டி.இமான், மீனா, குஷ்பூ உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் மேலும் தலைவர் 168 […]

Continue Reading
Thalapathy64 Shoot Begins

சற்றுமுன் கோலாகலமாக தொடங்கியது ‘தளபதி 64’ படப்பிடிப்புகள் – விஜய், விஜய் சேதுபதி பங்கெடுப்பு

மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செவ்வன் விஜய் சேதுபதி நடிக்கும் தளபதி 64 இந்த படப்பிடிப்புகள் அமர்க்களமாய் சற்றுமுன் தொடங்கியது. ஆரம்பமான படப்பிடிப்பில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சந்தனு பாக்யராஜ், இசையமைப்பாளர் அனிருத் உட்பட பலர் கலந்துகொண்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. Thalapathy64 Shoot Begins

Continue Reading