Tamil Cine Koothu
News

தள்ளிப்போகும் பிக்பாஸ் சீசன் 4 – காரணம் இதுதான்

நடிகர் கமல் தொகுத்துவழங்கிய பிக் பாஸ் நிகச்சியின் சீசன் 4 வழமை போன்று ஜூன் மாதம் தொடங்காமல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று சீசன்களைப்போலவே இம்முறையும் கமலே நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவர் என கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து அரசியல் மற்றும் திரைப்பட பணிகளில் நடிகர் கமல் கவனம் செலுத்தி வருவதால் வரும் ஜூன் மாதமளவில் நடிகர் கமல் நிகழ்ச்சியை தொகுத்துவழங்க சாத்தியமில்லை என்பதால் பிக் பாஸ் நிகச்சியின் சீசன் 4 செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tamil bigg Boss 4 In September

Tamil bigg Boss 4 In September

Related posts

நடிகைகளின் தேர்தல் வாக்களிப்பு படங்கள்

Rasikan

இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்தியன் 2 ?

Rasikan

கிண்டலடித்த ரசிகருக்கு அதிதி ராவ் சொன்ன பதில்

Rasikan