Tamil Cine Koothu
Gallery

சமூகவலைத்தளங்களில் வைரலாக நடிகை தன்யா ரவிச்சந்திரனின் அசத்தல் கவர்ச்சி புகைப்படங்கள்

Tanya Ravichandran

தமிழில் நடிகை தன்யா ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர். மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் ஆன இவர் தொடர்ந்து பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்த இவர், தொடர்ந்து குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது கவர்ச்சிக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலாக நடிகை தன்யா ரவிச்சந்திரனின் அசத்தல் கவர்ச்சி புகைப்படங்கள்…..

Tanya Ravichandran Viral Photoshoots

Related posts

பிக் பாஸ் லொஸ்லியாவின் புதிய போட்டோஷூட்

Rasikan

பிரியா பவானி சங்கரின் அழகிய போட்டோஷூட் புகைப்படம்

Rasikan

திரிஷாவின் அசத்தல் புதிய போட்டோஷூட் வைரல் படங்கள்

Rasikan

Leave a Comment