Tamil Cine Koothu
News

தீவிரமான அஜித் ரசிகரான செல்வகுமார், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் உடனடியாக அனுமதி கொடுத்த “வலிமை” பூஜையுடன் ஆரம்பம்

Valimai

தல அஜித் – ஹெச்.வினோத் இணையும் “தல 60” திரைப்படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பிடப்பட்டு, பூஜையுடன் பட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்க அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இணைந்துள்ள படம் “வலிமை”

நீரவ் ஷா ஒளிப்பதிவு, யுவன் இசையமைக்க கோலாகலமாக தொடங்கியது தல 60. படப்பிடிப்புகள் பெரும்பாலும் டிசம்பரில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ‘வலிமை’ தலைப்பின் பின்னனியில் ஒரு தீவிரமான தல ரசிகரின் விட்டுக்கொடுப்பும் உள்ளது.

அதாவது ‘வலிமை’ படத்தின் தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமாரிடம் இருந்துள்ள நிலையில், அவரிடமிருந்து தலைப்பைப் பெற அஜித் – ஹெச்.வினோத் படக்குழு கடிதம் மூலம் அனுமதி கோரியிருந்தது.

இதற்கு தீவிரமான அஜித் ரசிகரான செல்வகுமார், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் உடனடியாக அனுமதி கொடுத்து கடிதம் கொடுத்துள்ளார். இதன் பிறகே ‘வலிமை’ தலைப்பின் உரிமை படக்குழுவுக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thala 60 “Valimai” Starts With Pooja

Related posts

விருது விழாவுக்கு படுகவர்ச்சியாக கண்ணாடி உடையில் வந்த நடிகை

Rasikan

இவங்களுக்கு வனிதா பரவாயில்லை – பொன்னம்பலம்

Rasikan

ராய் லட்சுமி பகிர்ந்த புதிய கவர்ச்சி புகைப்படங்கள்

Rasikan