Tamil Cine Koothu
News

‘தல 60’ காக கடுமையாக தன்னை தயார் செய்யும் அஜித்

தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அதே இயக்குனர் வினோத்துடன் ‘தல 60’ இல் நடிக்கவுள்ளமை தெரிந்ததுவே.

இந்நிலையில் தல 60 திரைப்படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்துக்காக இதுவரை இல்லாத அளவு தல அஜித் கடுமையாக தன்னை தயார் செய்து வருவதாகவும், குறிப்பாக உடற்பயிற்சியில் ஆர்வத்துடன் கடுமையாக ஈடுபட்டு வருவதாகவும் திரைப்பட குழுவை சேர்ந்தவர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

தல 60 இல் அஜித் மீண்டும் கறு கறு முடியுடன் பிரமிக்கவைக்கும் இளமையுடன் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thala Ajith’s Hard Preparations For ‘Thala 60’

Related posts

புடவையில் ஐஸ்வர்யா தத்தா அழகிய அசத்தல் போட்ஷூட் படங்கள்

Rasikan

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்துக்கு சீமான் பட தலைப்பா?

Rasikan

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்

Rasikan