Tamil Cine Koothu
News

தளபதி 64 படத்தின் கதை கரு சமூக வலைதளங்களில் கசிந்தது

தளபதி 64

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் கதை கரு சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

சமீபத்தில் தளபதி 64 படத்தில் விஜய் நடிக்கும் தோற்றம் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், படத்தின் கதையும் கசிந்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் தயாராவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இன்றுவரை கல்லூரியில் படமாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Thalalapthy 64 Movie Story Leak On Social Medias

Related posts

பிக்பாஸின் 80வது நாள் கலக்கல் மீம்ஸ்கள்

Rasikan

உள்ளாடையின்றி மீரா மீதுன் நடத்திய போட்ஷூட்

Rasikan

இனியும் தொடர்ந்தால் ராதாரவி நடிக்க தடை விதிக்கப்படும்

Rasikan