News

அர்ச்சனா கல்பாத்திக்கு தளபதி விஜய் கொடுத்த பரிசு

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் , நயன்தாரா நடித்து வரும் பிகில் திரைப்படத்தை தயாரிப்பவர் அர்ச்சனா கல்பாத்தி.

இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தனது கையெழுத்துடன் உதை பந்தொன்றை நினைவு பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய திரைப்பட குழுவினருக்கு தளபதி விஜய் தங்க மோதிரம் பரிசளித்தமை குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay Gifted Football To Archana Kalpathi

Related posts

எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினீர்கள்? – ரஞ்சித்திடம் மதுரை நீதிபதி கேள்வி

Rasikan

நிலா கொடுத்த செம கவர்ச்சி போட்ஷூட் படங்கள்

Rasikan

தளபதி 64 இல் இணைந்துள்ள முன்னணி ஹீரோவின் அண்ணன்

Rasikan

Leave a Comment