TamilCineKoothu
News

சற்றுமுன் கோலாகலமாக தொடங்கியது ‘தளபதி 64’ படப்பிடிப்புகள் – விஜய், விஜய் சேதுபதி பங்கெடுப்பு

மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செவ்வன் விஜய் சேதுபதி நடிக்கும் தளபதி 64 இந்த படப்பிடிப்புகள் அமர்க்களமாய் சற்றுமுன் தொடங்கியது.

ஆரம்பமான படப்பிடிப்பில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சந்தனு பாக்யராஜ், இசையமைப்பாளர் அனிருத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Thalapathy64 Shoot Begins
Thalapathy64 Shoot Begins
Thalapathy64 Shoot Begins
Thalapathy64 Shoot Begins

Thalapathy64 Shoot Begins

Related posts

3 காதநாயகிகளுடன் களமிறங்கும் இந்தியன் 2

Rasikan

‘இரும்புத்திரை 2’ தான் ‘சக்ரா’ வா? – விஷால் விளக்கம்

Rasikan

கிங் ஆஃப் கோலிவுட் தல – YouTube

Rasikan