Tamil Cine Koothu
News

போலி குதிரையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட 200 கோடி வசூலித்த படம்

மணிகர்ணிகா

நடிகை கங்கனா நடித்திருந்த மணிகர்ணிகா படம் பல சர்ச்சைகளை தாண்டி சென்ற மாதம் திரைக்கு வந்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்த்துள்ளது.
அதை வெற்றி விழாவாக சில நாட்களுக்கு முன்பு கொண்டாடினர்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ.. கிட்டத்தட்ட 200 கோடி வசூலித்த படத்தின் மூலம் கிடைத்த மொத்த பெருமையும் கிண்டல் செய்யும் அளவுக்கு சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கங்கனா படத்தில் உண்மையான குதிரை மீதே ஏறி நடிக்காமல் ஒரு பொம்மை குதிரை மீது ஏறி நடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

போலி குதிரையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட 200 கோடி வசூலித்த படம்

Related posts

‘சூப்பர் டீலக்ஸ்’ சமந்தா கதாபாத்திரம் குறித்து அதிர்ச்சியடைந்த நாக சைதன்யா

Rasikan

ரசிகர்களை நாய்கள் என்று குறிப்பிட்ட ஷாக்சி, சப்டைட்டில் போட்டு ஒளிபரப்பிய பிக் பாஸ்

Rasikan

மீண்டும் தமிழில் மாதவன் நடிக்கும் படம்

Rasikan