Tamil Cine Koothu
News

தலயின் ‘வலிமை’யுடன் இணையும் இரண்டுமுறை தேசிய விருது பெற்ற பிரபலம்

வலிமை

தல அஜித் – ஹெச்.வினோத் இணையும் வலிமை திரைப்படத்தில் இரண்டுமுறை தேசிய விருது பெற்ற பிரபலம் இணைந்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்க அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இணைந்துள்ள படம் “வலிமை”.

இந்நிலையில் “வலிமை” திரைப்படத்தில் இரண்டுமுறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்ட தரணியும் இணைந்துள்ளார்.

மேலும் நீரவ் ஷா ஒளிப்பதிவு, யுவன் இசையமைக்க கோலாகலமாக தொடங்கியுள்ளது “வலிமை”.

Thota Tharani Also Joins With Valimai

Thota Tharani Also Joins With Valimai

Related posts

விஜய் ஐ.டி.கார்டு லீக் ஆனதால் பிகில் படக்குழு அதிர்ச்சி

Rasikan

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன்தாரா

Rasikan

தல, தளபதி குறித்து மனம் திறக்கும் பேரரசு

Rasikan