Tamil Cine Koothu
News

நேர்கொண்ட பார்வை படத்திற்கு U/A சான்றிதழ்

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

வினோத் முதன்முதலாக அஜித்தை வைத்து இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் பெற அனுப்பப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

U/A Certification For Nerkonda Paarvai
U/A Certification For Nerkonda Paarvai

U/A Certification For Nerkonda Paarvai

Related posts

பிங்க்கை விட நேர்கொண்ட பார்வை படத்தின் ரன்னிங் டைம் அதிகரிக்க காரணம் இது தான்

Rasikan

64 வது நாள் பிக்பாஸின் சிறந்த மீம்ஸ்கள்

Rasikan

நீச்சல் தடாகத்தில் லஷ்மி ராய் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படம்

Rasikan