Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

வனிதா போட்ட அதிரடி டுவிட் – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

 Vanitha Come Back Soon On Twitter

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இன் TRP இல் ஆதிக்கம் செலுத்திய போட்டியாளர்களில் ஒருவர் வனிதா.

பிக்பாஸ் வீட்டில் மாஸ் வசனங்கள், சண்டை, என ஒரு கலக்கு கலக்கியவர் வனிதா. வீட்டிற்குள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்துமே பிக்பாஸிற்கு சவால் விட்ட வனிதா இரண்டு முறை ரசிகர்களினால் வெளியேற்றப்பட்டிருந்தார்.

இரண்டாவது முறை வெளியேற்றப்பட்ட வனிதா தொடர்ந்து மௌனம் காத்து வந்த நிலையில், தற்போது டுவிட்டரில் லைவ் வர ஜோசித்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

அப்படி மட்டும் அவர் வந்தால் கண்டிப்பாக எல்லோரையும் பற்றி கிழி கிழி என கிழித்து தொம்கவிடுவார் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Vanitha Come Back Soon On Twitter

Related posts

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய மற்றொரு பிரபல நடிகர்

Rasikan

விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை – வைரல் வீடியோ

Rasikan

ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்கிறாரா ஸ்ரேயா? – வைரல் புகைப்படம்

Rasikan