News

விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு சம்பளம் இத்தனை கோடிகளா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ இன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா ,கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

Vijay Sethupathi Salary For ‘Thalapathy 64’

Related posts

வைரலாகும் பிரியா பவானி சங்கரின் ஜிம் வீடியோ

Rasikan

சூர்யாவின் துணிச்சலை வணங்குகிறேன் – சத்யராஜ்

Rasikan

கதையில் மாற்றம் செய்ய கேட்ட அஜித்

Rasikan

Leave a Comment