Tamil Cine Koothu
News

விஜய் சேதுபதிக்கு பிடித்த அந்த 4 நடிகர்கள் இவர்கள் தான்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என நடித்துவரும், திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் மக்கள் செல்வன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர தயார் நிலையில் உள்ளன.

மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் என தமிழில் அடுத்தடுத்து ரிலீசுக்கு அவரது படங்கள் தயாராகி வருகின்றன. மேலும் தளபதி 64 இல் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த 4 சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை கூறியிருக்கிறார்.

முதல் இடத்தில் நடிகர் சிவாஜி, 2வது இடத்தில் கமல், 3வது இடத்தில் மலையாள நடிகர் மோகன் லால், மற்றும் 4ம் இடத்தில் எம்ஜிஆ ஆகியோரை தனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi’s List Of Actors

Related posts

‘பிகில்’ கதை திருட்டு வழக்கு தள்ளுபடி..ஆனால்!!!

Rasikan

காத்தோடு ஒரு நல்ல செய்தி – ஜெயில்

Rasikan

தெலுங்கில் நயன்தாரா நடிக்க தடை வருகிறது???

Rasikan