Tamil Cine Koothu
News

தளபதி 64 க்காக அனிருத் இசையில் பாடல் படும் விஜய்

பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய்.

இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 64 இல் விஜயும் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே அனிருத் இசையில் தளபதி விஜய், கத்தி படத்தில் இடம் பெற்ற ‘செல்பி புள்ள’ என்ற பாடலை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Vijay Songs In Thalapathy 64 also

Related posts

உள்ளே பெண்களுக்காக போராடிய நீ, ஏன் வெளியில பெண்களை கேவலப்படுத்துகிறாய் – மதுமிதாவை கண்டிக்கும் முன்னாள் போட்டியாளர்

Rasikan

மாஸ்டர் படத்தில் விஜய்யின் அசத்தல் கெட்-அப்

Rasikan

சிம்புவின் அன்புக்கு மட்டும் போவேன் – பார்த்திபன்

Rasikan